“நான் இப்போ சாகப்போறேன்டி” காதலியை மிரட்ட கழுத்தில் தூக்கு மாட்டிய காதலன்… அடுத்த நொடியே இறுக்கிய மரணம்… இனி இந்த காதல் விளையாட்டு வேண்டாமே…!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே  உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்.  அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்துவரும் இவருக்கு திருமணம் ஆகி ஜெய்சங்கரன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளார்கள் . இதில் ஜெய்சங்கரன் கல்லூரியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக காத்திருந்துள்ளார். ஜெய்சங்கரனும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களுடைய காதலுக்கு இரு  வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் ஜெய்சங்கர் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார் . அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஜெய்சங்கர் தன்னுடைய காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் மிரட்டுவதற்காக விளையாட்டாக தன்னுடைய வீட்டில் போர்வையால் தூக்கிட்டுள்ளார். அப்போது திடீரென்று போர்வை இறுக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஜெய்சங்கரின் தாயார் ஓடி வந்து கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

5 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

14 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

22 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

32 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

45 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

59 minutes ago