காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பூபதி. 21 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளா.ர் இந்த நிலையில் கடந்த 11ம் தேதி அன்று மாணவிக்கும், பூபதிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி, “இனிமேல் எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேச மாட்டேன். உன்னை காதலிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி வீட்டில் இரவு 7 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அந்த மாணவி தன்னால்தான் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என்ற மன உளைச்சலில் நேற்று அதிகாலையில் மின்விசிறியில் தூக்கி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக கூறியுள்ளனர் . இதனையடுத்து காவல் துறையினர் மாணவி சடலத்தை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…