பெண் தோழியின் கண்முன்னே இளைஞர் துடிக்க துடிக்க வெட்டிக்கொலை… சென்னையில் பயங்கரம்..!!

Spread the love

புதுச்சேரியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் சென்னை அசோக் நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு நான்கு பேர் பைக்கில் வந்துள்ளார்கள். அவர்கள் நான்கு பேரும் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து பிரகாஷை அவருடைய  தோழியின் கண்முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்கள்.

இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பிரகாஷ் உடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த பெண் தற்போது தலைமுறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

‘கன்னித் தன்மை’ கொண்ட பிராமண பெண் வேணும்… விவாகரத்தான ஐஐடி பட்டதாரிக்கு வந்த விசித்திர ஆசை… தரகர் கொடுத்த அதிரடி செக்.. கிழிந்து தொங்கும் ஆணாதிக்கம்..!!

ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…

6 minutes ago

வாக்குச்சாவடியில் அஜித் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..? பற்றியெரியும் அரசியல் களம்.. உண்மையை உடைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…

9 minutes ago

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… சவரனுக்கு ரூ.720 குறைந்தது… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…

13 minutes ago

இரண்டு கைகளையும் இருக்க பிடித்துக்கொண்டு… ஓட்டு போடும் வரை விஜய் செய்த அந்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

15 minutes ago

இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..? ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அதிரடி வேண்டுகோள்…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

20 minutes ago

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

58 minutes ago