“தாயின் செல்போனுக்கு வந்த போட்டோ…” மகளை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து…! ஹோட்டலுக்கு வரவழைத்து சீரழித்த காதலன்… பகீர் சம்பவம்…!!

Spread the love

சென்னை புது வண்ணாரப்பேட்டை இளம்பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் லிபின் ராஜ் அறிமுகமானார். இந்நிலையில் நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து வீடியோ அழைப்பில் நிர்வாணமாகப் பேசச் சொல்லி, தெரியாமல் புகைப்படங்கள் எடுத்தார். பின்னர் பெரியமேட்டில் தங்கும் விடுதிக்கு வராவிட்டால் படங்களை வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்த பெண் அங்கு சென்றதும்  இரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

ஆனால் மூன்றாவது முறை மறுத்ததால் நிர்வாண படங்களை தாயின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பாலியல் பலாத்காரம், மிரட்டல், நம்பிக்கைத் துரோகம் பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். பின்னர் விசாரணையில் பெண்ணை ஏமாற்றியது கன்னியாகுமரி செட்டிவளை புதுக்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிபின் ராஜ் எனத் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் கைது செய்து, வேறு பெண்களிடம் இதுபோல் நடந்துள்ளாரா என விசாரிக்கின்றனர்.

Devi Ramu

Recent Posts

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

1 minute ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

5 minutes ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

6 minutes ago

கோமாவிலிருந்து கண்விழித்ததும் பெண் கேட்ட முதல் கேள்வி… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு..!!

பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…

11 minutes ago

போதையில் தள்ளாடிய மான்! நடுரோட்டில் செய்த விசித்திர செயல் – பிரான்சில் போலீசாருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!!

பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…

15 minutes ago

பணத்திற்கான இப்படியா..? கணவனை கொன்று டிரம்மில் அடைத்த மனைவி… நடுநடுங்கிப்போன காவல்துறை…!!

மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…

19 minutes ago