கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனார் 17 வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒரு நபருடன் வசித்து வருகின்றார். இதனால் கொத்தனார் தன்னுடைய மகள் மற்றும் மகனை தனியாக வளர்த்து வருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்வதால் அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வந்துள்ளார். தற்போது கேரளாவில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் நிலையில் கொத்தனாரின் 17 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதனை அறிந்த கொத்தனார் தனது மகளை கண்டித்த நிலையில் மகள் தந்தையின் பேச்சை மதிக்கவில்லை. அப்படிதான் காதலிப்பேன் என்று திமிராக நடந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொத்தனார் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள் அவருடைய மகள் தனது காதலனுடன் தனிமையில் காதல் நிலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி வெளிப்பக்கமாக கதவை பூட்டினார். அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து கொத்தனாரியின் மகளின் காதலனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார் விலையை சேர்ந்தவர் என்பதும் அவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறி உங்கள் மீது நான் போக்சோ வழக்கு தொடர்வேன் என கூறி மகள் கொத்தனாரை மிரட்டியுள்ளார்.
இதனைக் கேட்டதும் மனம் உடைந்த தந்தை போலீசில் புகார் அளிக்க மறுத்துள்ளார். மகளைப் பார்த்து கலங்கி அழுதபடி திரும்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மாணவியை எங்கே அனுப்புவது என்று யோசித்த போலீசார் தாயாரை தொடர்பு கொண்ட நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவருடன் மாணவியை அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தகுதியுள்ள மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகையை தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி ₹2,500 ஆக…
திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்த…
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…