உண்டியலை உடைத்த வாலிபர்….! “கருவறையில் கேட்ட வினோத சத்தம்…” அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான மகாதேவர் சிவன் கோவில் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோவில் மாவட்டத்தின் 12 பிரசித்தி சிவாலயங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

நவம்பர் 6 மாலை தலைமை அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி கோவில் நடை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை பணம் திருடப்படவில்லை. மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று காலை பம்மம் பகுதியில் சந்தேகமாக நின்ற வாலிபரை பார்த்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது வெள்ளாங்கோடு சரல்விளை மனோஜ் (29) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவரே உண்டியல் பூட்டை உடைத்தவர் என ஒப்புக்கொண்டார்.

இரவு மதில் ஏறி உள்ளே புகுந்த மனோஜ் இரும்புக் கம்பியால் உண்டியல் பூட்டை உடைத்தார். கருவறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் பயந்து பணத்தைத் திருடாமல் மனோஜ் தப்பி சென்றார்.  மது குடிக்க பணம் இல்லாததால் இச்செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

42 seconds ago

“WWE பாணியில் நடுரோட்டில் காண்டாமிருகங்கள் சண்டை.. -பயத்தில் தெறித்து ஓடிய பொதுமக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…

49 seconds ago

“ஒரே ஒரு கிளிக்கில்” மானியம் முதல் சந்தை விலை வரை.. விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்..!!

தமிழக விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் 'உழவன்' (Uzhavan) செயலி…

4 minutes ago

மீண்டும் தாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? தெறிக்கும் பாஸ் பாக்குறீங்களா..? அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கை… உலக நாடுகளை அதிரவைக்கும் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான…

5 minutes ago

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000… உடனே இதை பண்ணுங்க. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29…

10 minutes ago

BREAKING: போதைப்பொருள் தடுப்புப்படை.. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…

45 minutes ago