தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படை காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 படைகளும், சென்னையில் 12 இடங்களிலும், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட 8 மாநகராட்சிகளில் தலா 2 இடங்களிலும் இந்தப் படைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…