கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மணியார்பாளையம் கிழாத்துகுழி கிராமத்தில் வசிப்பவர் கலியன் மகள் புவனேஸ்வரி. 19 வயதான இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் நவீன் குமார் என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மோனேஸ்வரி மாமியார் ராஜாம்பாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல் குறைவால் இறந்துள்ளார். இதனால் நவீன் குமாரின் குடும்பத்தினர் மோனேஸ்வரி வந்த நேரம் சரியில்லை என்று கூறி பிரச்சினை செய்துள்ளார்கள் .
இதனை அடுத்து கலியன் தன் மகள் மோனேஸ்வரியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மோனேஸ்வரி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் அவரை மெட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…