உலக அளவில் பயன்படும் போதைப்பொருளை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. போதை பொருள் ஒழிப்பு சட்டங்களும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் போதை பொருள் விற்ற நான்கு இன்ஜினியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்த விசாரணையில் வேலை கிடைக்காததால் இந்த தொழில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
வீரபாண்டி நகர் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு கும்பல் போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மாறுவேடத்தில் வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த பகுதியில் உயர்ந்த போதைப் பொருளான மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட பாப்பிஸ்ட்(20) லாரன்ஸ் (21) டென்னிஸ் டிசோசா (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…