உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..? நாயின் கால்களை பைக்கில் கட்டி… கொடூரமாக இழுத்துச்செல்லும் இளைஞர்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இரண்டு இளைஞர்கள் ஒரு தெரு நாயை தங்கள் பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற அதிர்ச்சியூட்டும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள், தெரு நாயின் கைகால்களை கயிற்றால் கட்டி, மறு முனையை மோட்டார் சைக்கிளில் இணைத்து, நாயை சாலையில் இழுத்துச் செல்லும் அதே வேளையில், மற்றொரு நாய் அவர்களைத் துரத்துவதைக் காணலாம்.

அலிகரின் சசானி கேட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . இதனையடுத்து ஜீவ் தயா அறக்கட்டளை என்ற விலங்கு உரிமைகள் அமைப்பு, நாய் மீது கொடூரமாக நடந்து கொண்டதற்காக அந்த ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

40 seconds ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

12 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

19 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

26 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

46 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

51 minutes ago