நீ இல்லாம என்னால் வாழ முடியாதுடி… காதலிக்கு வேறு திருமணம்… செல்ஃபி வீடியோ வெளியிட்டு… இளைஞர் கொடூர தற்கொலை… பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 9, 2026

Spread the love

நிஜாமாபாத் மாவட்டம் தர்பல்லி மண்டலத்தைச் சேர்ந்த மாரியா என்பவரின் மகன் பானோத் விஜய், தன் காதலி வேறு ஒருவரைத் திருமணம் செய்யத் தயாரானதால் கடுமையான மன உளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளானார்.

காதலியின் திருமண செய்தியால் மிகுந்த சோகத்தில் மூழ்கிய விஜய், தனது முடிவை விவரிக்கும் வகையில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

   

https://twitter.com/Telugufeedsite/status/2097664344318443698/video/1

   

மனவேதனை தாங்க முடியாமல், விஜய் பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.