சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அஜித் என்ற இளைஞர், மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது மகனைக் காப்பாற்றப் போராடி தடுக்க முயன்ற தாய் சரசுவுக்கும் இந்தத் தாக்குதலில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குழுக்களுக்கு இடையே நிலவி வந்த தொழில் போட்டி காரணமாகவே நடந்துள்ளதாகக் காவல் துறை முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…