தெலுங்கானா மாநிலத்தில் கடவுளுக்கு கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிறிசில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் தீதி ரோஹித்(25). இவர் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறவில்லை என்று அடிக்கடி குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்து வந்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த ரோகித் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடவுளுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு நல்ல தற்கொலை கடிதம் எழுத வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. வாழ்வது இறப்பதை விட வேதனையானது என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞரின் இந்த முடிவு பலரையும் அதிர வைத்துள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…