வெறும் 500 ரூபாய் முதலீட்டில் நீங்களும் ரூ.40 லட்சம் சேமிக்கலாம்… போஸ்ட் ஆபீசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!

Spread the love

போஸ்ட் ஆபீஸில் பொதுவாக PPF திட்டத்தில், 7.1 % வட்டி கிடைக்கிறது. அதாவது 1.5 லட்சம் முதலீடு செய்தால், 15 ஆண்டுகள் கழித்து 40 லட்சம் வரை கிடைக்கும். இதில் வரி சலுகையும் உண்டு. தங்கள் வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, இந்த PPF திட்டம் சிறந்தது. மேலும் இது EEE (Exempt-Exempt-Exempt) என்ற வரி விதியின் கீழ் வருகிறது. இந்தத் திட்டத்தின் ஆண்டுக்கு அதிகபட்ச ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். முதிர்வு காலத்திற்குப் பிறகு 5 வருட தொகுப்புகளாக முதலீட்டை தொடர்ந்து நீடித்து கொள்ளலாம்.

உதாரணமாக, ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 1.5 லட்சம் முதலீடு செய்வதாக எடுத்துக் கொண்டால், மாதம் ரூ. 12,500 சேமிக்க வேண்டும். இந்த தொகையை 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், அவரின் மொத்த முதலீடு ரூ. 22,50,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டுக்கு 7.1 % வட்டி விகிதத்தில், ரூ. 18,18,209 வட்டி மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 40,68,209 பெற முடியும். இந்த முதலீட்டு தொகையை, தாங்கள் தங்கள் வசதிக்கேற்ப கூட்டுவோ குறைக்கவோ  முடியும். மேலும் இந்த கணக்கை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் திரும்ப பெற முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர், அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தேவையான படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Srimathi

Recent Posts

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

14 seconds ago

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

9 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

14 minutes ago

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

23 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

26 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

28 minutes ago