விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குபவரா நீங்கள்…? மூளைக்குக் காத்திருக்கும் பெரிய ஆபத்து…!!

Spread the love

வார முழுவதும் உழைத்த சோர்வைத் தீர்க்க வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தூங்குவது பலரது வழக்கம். ஆனால், இது உடலின் இயல்பான உயிரியல் கடிகாரத்தைச் (Circadian Rhythm) சிதைத்து, மூளையைச் சோர்வடையச் செய்யும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படித் தூக்க நேரத்தை அடிக்கடி மாற்றுவது, ஒரு நாட்டின் நேரத்திலிருந்து மற்றொரு நாட்டின் நேரத்திற்குப் பயணம் செய்யும்போது ஏற்படும் ‘ஜெட் லேக்’ போன்ற பாதிப்பை மூளைக்குள் உண்டாக்குகிறது.

இதனால், எப்போது விழித்திருக்க வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதில் மூளைக்குக் குழப்பம் ஏற்பட்டு, நினைவாற்றல் குறைதல் மற்றும் கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன. வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது இழந்த தூக்கத்தை ஈடுகட்டாது. மாறாக, இது திங்கட்கிழமை காலையில் அதிகச் சோர்வையும் மந்தநிலையையும் மட்டுமே தரும்.

ஞாயிறு இரவு தூக்கம் வராமல் தவிப்பதற்கும், திங்கள் காலை எழ முடியாமல் போவதற்கும் இந்த ஒழுங்கற்ற தூக்க முறையே காரணமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், மன அழுத்தம் மற்றும் எரிச்சல் வராமல் தடுக்கவும் விடுமுறை நாட்கள் உட்பட வாரம் முழுவதும் ஒரே நேரத்தில் உறங்கி எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பகலில் சோர்வாக இருந்தால் அரை மணி நேரம் மட்டும் குட்டித் தூக்கம் போடுவது சிறந்தது.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago