Categories: சினிமா

உச்சகட்ட கவர்ச்சி உடையில் ‘ஜிகர்தண்டா டபுள் X’ பட நடிகை.. சூடேறி கிடக்கும் சோஷியல் மீடியா..

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் S.J சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்ட படத்தில், எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சஞ்சனா நடராஜன், இப்படத்தில் அவர் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் அவர் நடித்தார் என்று கூறுவதை விட அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் என்றே கூறலாம். அவர் இயல்பான நடிப்பினை வைத்து தமிழ் திரையுலகில் பெரும்பாலான ரசிகர்கள் கூட்டத்தையே பெற்றுள்ளார், இவர் சீமத்துரை ஆரம்ப காலகட்டத்தில் இறுதிச்சுற்று, நோடா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் உள்ளார்.

அவர் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் X படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து மிகவும் பிரபலமாக உள்ளார்.படங்களில் அதிகம் ஆபாசமாக நடிக்காமல் பழங்குடியின குடும்பப் பெண்ணாக தான் அவர் நடித்து வருகிறார்,இந்நிலையில் சஞ்சனா நடராஜன் தற்போது தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட அந்த நிலையில், அவை அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன.

நடுக்கடலில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். யாருப்பா அது சஞ்சனா நடராஜனா என்று மிகவும் ஆச்சிரியத்தில் ரசிகர்கள் அவர் அழகை ரசித்து வருகிறார்கள்.இதோ அவர்களின் போட்டோ.

Ranjith Kumar

Recent Posts

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

2 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

8 minutes ago

ஐயோ பாவம்… யாரென்று தெரியாமலேயே போன உயிர்… மின்தாக்குதல் விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளி பலியான சோகம்… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

13 minutes ago

அட கடவுளே… வகுப்பறையே இடிந்து விழுந்த கோரம்… தலைமேல் கவிழ்ந்த கூரையால்… அரசுப் பள்ளியில் அலறியடித்த குழந்தைகள்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…

21 minutes ago

ஐயோ… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

28 minutes ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

48 minutes ago