Categories: சினிமா

விக்ரமின் அடுத்த படத்தில் வில்லனாக களமிறங்கும் நடிப்பு அரக்கன்.. அப்போ FANS-க்கு செம்ம ட்ரீட் இருக்கு..

Spread the love

நடிப்பின் நாயகன் ஆன விக்ரம் அவர்களுக்கு அன்னியன் படத்திற்கு அப்புறம் எந்த படமும் இப்ப வரை அவருக்கு சரியாக போகவில்லை, இயக்குனர் அமைந்தாலும் கதை அமையாது கதைய அமைந்தாலும் இயக்குனர் அமையாது, தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு படம் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியான் 62 படம் குறித்து ரசிகர்கள் அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர். தங்கலான் படத்தில் சுதந்திர freedom of KGF மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதையை pa ரஞ்சித் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் வித்தியாசமான இருவேறு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் அவரது லுக் போஸ்டர்கள் மிரட்டலாக வெளியாகின.


இந்நிலையில் விக்ரமின் அடுத்தப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். சாக்லேட் பாய் சித்தார்த்தின் அவர்களின் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய சு அருண்குமார் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. G.V பிரகாஷ் இசையமைத்துவரும் இந்தப் படத்தை A.H.R பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியான நிலையில், இப் படத்தில் விக்ரம் அவர்களை பழமையான கிராமத்து மண்வாசனை வீசும் கதாபாத்திரத்தில் உள்ளார்.

#image_title

நீண்ட நாள் பிறகு நடிகர் விக்ரம் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். என் காதல் கண்மணி என்ற படத்தில் இவரது திரைப்பயணம் துவங்கினாலும் இவருக்கு பாலாவின் இயக்கத்தில் சேது படம் சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிலையில், சேது படத்தை தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி காட்டினார். ஒரு படத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட முடியுமா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் அவருக்கு சிறப்பாக மக்களிடையே வரவேற்பை கொடுத்தது.

இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் KGF மக்களின் வாழ்க்கையை மையமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில், அவரது லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், பல்வேறு பட நிகழ்ச்சி விழாக்களை படம் சந்தித்து வருகிறது.


இந்தப் படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் 62 படம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரை உலகின் மக்கள் கவனத்தை தன் மேல் திருப்பிய பெற்றுள்ள சு.அருண்குமார் அவர்களின் இயக்கத்தில் சியான் 62 படத்தில் நடிக்க விக்ரம் ஒத்துக்கொண்டார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்டவண்ணம் உள்ளனர். இதனிடையே படத்தில் நடிகர் SJ சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் SJ சூர்யா காம்போவின் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago