Categories: உலகம்

மொத்தமாக உலகமே இருளில் மூழ்கப் போகிறது…வரப்போகும் அரிதான கிரகணம்..யாரெல்லாம் பார்க்கலாம்..?

Spread the love

சூரியன் – சந்திரன் மற்றும் பூமியாகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகின்றது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக தடுத்து அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். ஆனால் அடுத்து வரவுள்ள கிரகணம் ஒன்று உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என்று அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் வருகின்ற  2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஏற்பட உள்ளது. ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் நீடிக்க உள்ள இந்த கிரகணம் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாகும்.

பெரும்பாலான மொத்த கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டு இது நடைபெற்றது. மீண்டும் கிரகணம் 2114 ஆம் ஆண்டு நடைபெறும். அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கக்கூடிய இந்த கிரகணம் மூன்று கண்டங்களைக் கடந்து இந்திய பெருங்கடலில் மறைந்து விடும். தெற்கு ஸ்பெயின், அல்ஜீரியா, மொராக்கோ, துனிசியா, லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் இந்த கிரகணத்தை காண முடியும் என கூறப்படுகிறது. இதுபோன்ற கிரகணம் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் என்றும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

4 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

4 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

4 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

5 மணத்தியாலங்கள் ago