ஆஹா என்ன ஒரு நடிப்பு?… சிவாஜியே ஸ்டாலின் கிட்ட சலாம் வாங்கணும் போல… விளாசிய இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் இந்த முறையும் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ள நிலையில் தனது கூட்டணியை பலப்படுத்தி வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை எப்படியாவது தமிழகத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போதும் அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்தியதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிவகங்கை பிரச்சார கூட்டத்தில் பேசிய இபிஎஸ், புயல் வெள்ளமா வந்துவிட்டது. அப்படி என்ன அவசரம் என கேள்வி எழுப்பினார். அதோடு இவர்தான் நாட்டு மக்களை காப்பாற்றுவது போன்று நடிக்கிறார். சிவாஜியால் கூட இந்த அளவுக்கு நடிக்க முடியாது என்று ஸ்டாலினை தாக்கி பேசினார்.

Nanthini

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

5 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

6 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

6 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

6 மணத்தியாலங்கள் ago