ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிட்டர் அளவில் 8.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த ஒரு தகவலும் இதுவரை வழியாகவில்லை.
குண்டூர் மாவட்டம் காகுமானு பகுதியில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினைந்து வயது பள்ளி மாணவிக்கும்,…
நகரப் போக்குவரத்து நெரிசலில் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், புத்தகங்களில் சொல்லப்படும் பாதுகாப்பான இடைவெளியை நடைமுறையில் பின்பற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது.…
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பாஸ்வான் டோலா அம்னி கிராமம், மான்சி காவல் சரகம் பகுதியில் இயங்கி வரும்…
ஈராக் நாட்டின் கிர்குக் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், காரில் எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில், முதலாமாண்டு…
மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…