பட்டப்பகலில் போதையில் ரகளை செய்த பெண்… செருப்பால் ஆண்களை அடித்து ஆபாச வார்த்தை… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மது போதையில் பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்கில் வரிசையில் முதலில் நின்றதால் தனக்கு முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என அந்தப் பெண் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண் ஆபாசமாக பேசி ஆண்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகின்றது.

மேலும் அந்தப் பெண் ஒருவரின் பைக்கை தள்ளிவிட்டு மற்றவர்களிடம் கத்தியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தன்னை எதிர்த்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அவர் ஒரு கட்டத்தில் செருப்பை எடுத்து அவர்களை அடிக்கவும் செய்தார். அந்தப் பெண் பேசிய ஆபாசமான வார்த்தைகள் இணையத்தில் பலரையும் கோபமடைய செய்துள்ளது. மேலும் சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவரை அந்தப் பெண் தாக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து போனை பறிக்க முயற்சி செய்து ஆபாசமாக திட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Nanthini

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

5 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

6 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

6 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

6 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

6 மணத்தியாலங்கள் ago