Categories: சினிமா

நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக விக்ரம் செய்த வேலை… Template போட்டு கலாய்த்த விஜய் டிவி… பங்கம் மேல பங்கம் பன்னிட்டாங்கப்பா…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்களும், இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆனது, இன்றுடன் 48 நாட்களை நிறைவு செய்துள்ளது.

  

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல், சண்டைக்கும் சச்சரவுக்கும் பேர் போன வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் சரவணன் விக்ரம். இவர் எதற்கு இந்த வீட்டிற்குள் இருக்கிறார் என்பதே தற்போது வரை ரசிகர்களுக்கு சந்தேகமாக உள்ளது.

அந்த அளவிற்கு தனது பங்களிப்பை இந்த வீட்டில் கொடுத்து கொடுத்து வருகிறார்.  இவர் ஒரு சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராகவும் இருந்தார். அந்த எபிசோடுகளையும் நாம் பார்த்து இருப்போம். இந்நிலையில் தனக்குத்தானே தான் டைட்டில் வின்னர் எனவும் கூறி வருகிறா.ர் இதனை குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களும் வீடியோ வெளியிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே  விஜய் டிவி கூட அவ்வப்பொழுது அவரை கலாய்த்து தான் வருகிறது. தற்பொழுது இவர் நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டில் மிக்சரை கிச்சனுக்குள் சென்று திருட்டுத்தனமாக திருடி சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவிற்கு கீழே போட்டியாளர் சரவணனை சேவ் செய்ய வேண்டும் என்றால் இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க என்று டெம்ப்லேட் போட்டு அவரை கலாய்த்துள்ளது விஜய் டிவி. தற்பொழுது இந்த வீடியோவானது  இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago