தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ .2,500 ஆக உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி இது தொடர்பாக வெளியிட்ட கருத்தில் இருந்தே இந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தற்போது பெண்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் விஜய் இந்த மதிப்புமிகு மகளிர் திட்ட உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதற்கான முதற்கட்ட திட்டப் பணிகளிலும், பயனாளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணிகளிலும் அரசு அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…