ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு லோயர் பர்த் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல்களும் சிரமங்களும் நீடித்து வந்தது. இந்நிலையில் பெண்களுக்கு குறிப்பாக 45க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இனி ரயிலில் லோயர் பர்த் ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் ரயில்வே துறை சார்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 45க்கு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ரயிலில் பயணம் செய்யும்போது லோயர் பர்த் கிடைக்காத நிலை உள்ளது. எனவே இவர்களுக்கான முன்பதிவின்போது எந்த படுக்கை வசதி ஒதுக்க வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்யா விட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண்களுக்கு லோயர் பர்த் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரயில் பயணத்தின் போது காலியாக லோயர் பர்த் இருந்தால் அதில் முன்னுரிமை அடிப்படையில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அந்த இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…