அய்யய்யோ… என்ன கொடுமை இது… ஓடும் லோக்கல் ரயிலில் இருந்து… தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்… நெரிசலில் அலறிய பயணிகள்… திடுக்கிடும் அதிர்ச்சி வீடியோ…!

Spread the love

தானே அருகே டோம்பிவ்லியிலிருந்து காலை 7:56 மணிக்குக் கிளம்பிய உள்ளூர் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தண்டவாளத்தில் கீழே விழுந்து சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அலுவலக நேர நெரிசல் காரணமாக அந்த ரயிலின் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அப்பகுதியில் ரயில் சிக்னலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில், நெரிசல் தாங்க முடியாமல் அந்தப் பெண் பயணி நிலைகுலைந்து ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

https://twitter.com/nextminutenews7/status/2097987425083720066/video/1

பெண் பயணி திடீரெனத் தண்டவாளத்தில் விழுந்ததைக் கண்ட சக பயணிகள் சிறிது நேரம் பெரும் பதற்றமும் அச்சமும் அடைந்தனர். உடனடியாக அவர் மீட்கப்பட்ட நிலையில், நல்லவேளையாக அவருக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார்.

Swetha

Recent Posts

“ரஷ்யாவை முடக்கும் உக்ரைன்.. பதறிப்போய் போன் போட்ட ட்ரம்ப்…. உலகப் போருக்கு புது ஸ்கெட்ச்?”…. அதிர்ச்சியில் உலக நாடுகள்….!

ரஷ்யாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர்…

10 minutes ago

“பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை”…. இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது…. திமுகவை ஒரே அடியில் சாய்த்த அமைச்சர் ரமேஷ்….!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் மற்றும் தாயுமானவர் சன்னதிகளுக்கு வருகை தந்த அமைச்சர்…

15 minutes ago

“பெரியார் மண்ணில் பேரணிக்கு தடையா?…. காவி எஜமானர்களின் கன்ட்ரோலில் காவல் துறை”…. முதல்வர் விஜய்யை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய உதயநிதி..!

ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி…

23 minutes ago

“ஐயோ யாராவது காப்பாத்துங்க”…. பிரியாணி அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர்…. ஹோட்டலில் நடந்த கொடூரம்…. நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்….!

புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில்…

34 minutes ago

“ஜெயிலுக்கு போய் வந்தா அவனையும் முடிப்பேன்”…. மனைவியைக் கொன்று ஃபிரிட்ஜில் பூட்டிய கணவன்… அடுத்த நொடியே செய்த அந்த ஒரு சம்பவம்….!

அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக்…

43 minutes ago

திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…

1 மணத்தியாலம் ago