ஆற்றில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தபோது… மீன் என நினைத்து தண்ணீருக்குள் கையை விட்ட பெண்… அடுத்த நொடியே காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

Spread the love

நதியில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக ஒரு முதலையைப் வெறும் கையால் பிடித்துத் தூக்கிய திகைப்பூட்டும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் பெண் ஆற்றில் நிதானமாக குளித்துக் கொண்டிருந்தபோது, தனது காலடியில் ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர்ந்துள்ளார். அது ஏதோ மீன் அல்லது மரக்கட்டை என்று நினைத்த அவர், சற்றும் யோசிக்காமல் தண்ணீருக்குள் கையை விட்டு அதை அப்படியே மேலே தூக்கினார். ஆனால், கையில் வந்தது உயிருள்ள ஒரு முதலை என்பதை அறிந்ததும் அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு அதைத் தூக்கி எறிந்தார்.

முதலைக் குட்டியாக இருந்தாலும், அதன் வேகம் மற்றும் ஆக்ரோஷம் அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த முதலை கடிக்காததால் அவர் உடனடியாக நீந்திச் சென்று உயிர் தப்பினார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “யாருக்கு அதிக பயம் ஏற்பட்டிருக்கும்? அந்தப் பெண்ணுக்கா அல்லது முதலைக்கா?” என்று நகைச்சுவையாகவும் அதிர்ச்சியாகவும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஆபத்தான நீர்நிலைகளில் இறங்கும் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

20 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

34 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

38 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

42 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

46 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

49 minutes ago