சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு பெண் தெருவோர காய்கறி கடையை சேதப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண் குடியிருக்கும் பங்களாவின் அழகை அந்த தெருவோர காய்கறி கடை கெடுப்பதாக கூறி அந்த பெண் காய்கறி கடையில் இருந்த காய்கறிகளை சேதப்படுத்துகிறார்.
அவர் கூடையில் இருந்த காய்கறிகளை சாலையில் தூக்கி வீசுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிறு வியாபாரிக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
बंगले की ऊंचाई से इंसानियत छोटी दिखाई देती है 🫵
सब्जी वाले का अपराध बस सड़क पर दुकान लगाना
था क्योंकि बंगले का शो खराब हो रहा था,दुकान सड़क पर थी तकलीफ नजरों में थी गरीबी हटाने
की जगह गरीब को ही हटा दिया,किसी की रोजी रोटी खत्म करना अन्याय होता है pic.twitter.com/sZi1Hj74Nd
— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) April 25, 2026
