ஐயோ காப்பாத்துங்க… மேலே வர முடியல… ரிஷிகேஷில் ஆற்றுச் சுழலில் சிக்கிய பெண்… நெஞ்சை பதறவைக்கும் த்ரில்லிங் மீட்பு… ஹரியானாவின் அரங்கேறிய சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 21, 2026

Spread the love

ரிஷிகேஷில் உள்ள நீலகாண்ட் சாலையில் சனிக்கிழமை அன்று, 24 வயது பெண் ஒருவர் ஆற்றின் நீர்வரத்து பகுதிக்கு அருகே சென்று எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டார்.

அவரால் பாதுகாப்பாக மேலே ஏறி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கயிறு மூலம் மீட்புப் பணியை மேற்கொண்டு அப்பெண்ணை மீட்டனர்.

   

https://twitter.com/IndiaToday/status/2101683490492494029/video/1

   

ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த விதிஷா என அடையாளம் காணப்பட்ட அப்பெண், எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.