“ரீல்ஸ் புழு நசுக்கப்பட்டது” ரீல்ஸ் எடுத்த பெண்ணை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… வயிறுகுலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!

By Soundarya on மார்கழி 5, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் வித்தியாசம் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வருகிறது. ஒரு சிலர் லைக்குக்காக எந்த அளவிற்கும் கூட இறங்கி  ரீல்ஸ்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பெண் ஒருவர் லைக்குகளுக்காக ரில்ஸ் எடுக்கிறார். தண்ணீர் கிடக்கும் தரையில் நின்று கொண்டு போஸ் கொடுக்கிறார்.

ஆனால் அடுத்த நொடியே  அந்த பெண் கால் தவறி தரையில் விழுந்து அவர் முகத்தில் பலமாக அடிபடுகிறது. இதனையடுத்து  இந்த வீடியோவின் அடுத்த கட்டத்தில் அந்த பெண் தலையில் கட்டுடன் அமர்ந்திருப்பதை காட்டுகிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதை பார்த்த நெட்டிசன்களோ “ரீல்ஸ் எடுப்பதற்காக வாழ்க்கையை தொலைத்து விட்டாயே” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்