“டோக்கன்கள் இல்லாவிட்டாலும் சொர்க்க வாசல் தரிசனம்”… திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற உள்ளது. இதில் ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை தரிசன டோக்கன் பெறாவிட்டாலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்​கள், அதாவது 30, 31 மற்​றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்​கல் முறை​யில் பக்​தர்​கள் தரிசன டோக்​கன்​களை பெற்​றனர்.

ஜனவரி 2-ம் தேதி முதல் எவ்​வித டோக்​கன்​கள் இல்​லா​விட்​டாலும், சாமானிய பக்​தர்​கள் தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த கால அனுபவங்​கள் மூலம் இம்​முறை மிக சிறப்​பான ஏற்​பாடு​களை செய்ய தேவஸ்​தானம் அனைத்து நடவடிக்​கைகளை​யும் மேற்​கொண்டு வரு​கிறது. இந்த செய்தி ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

12 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

13 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

19 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

23 minutes ago