Categories: சினிமா

ராஜா ராணி சீரியல் விட்டு விலகிய வில்லி அர்ச்சனா….. வெளியான உண்மை காரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Spread the love

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’.  ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா  மற்றும் சஞ்சீவ் நடித்திருந்தனர். சீரியல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘ராஜா ராணி சீசன் 2’ எடுக்கப்பட்டது.

இந்த சீசனில் ஆலியா மானசா மற்றும் சித்து ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இந்த சீரியலின்  வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அரச்சனா. இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் இவ்வளவு மோசமான ஒரு பெண்ணா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது. தற்பொழுது ராஜா ராணி சீசன் 2 வில் இருந்து அர்ச்சனா விலகி உள்ளார் அர்ச்சனா.

இதற்கான உண்மை தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது இவர் பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கேற்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரவி வந்தது. இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, ‘தான் ராஜா ராணியில்  மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளதாகவும், அடுத்த இலக்கை நோக்கி தனது பயணத்தை தொடங்க இருப்பதாகவும், பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்பேனா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார் .உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Begam

Recent Posts

“அவர் என்னுடைய கணவர்…” முதல் மனைவிக்கு ஷாக்… சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த…

4 minutes ago

2 வயதில் குழந்தை…! அண்ணி மீது ஆசை… கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி… சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…

25 minutes ago

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

39 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

50 minutes ago

“ஈரான் மொத்தமும்… எங்கள் அனுமதியின்றி கழிவறைக்குக் கூடச் செல்ல முடியாது…” டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேசக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து…

1 மணத்தியாலம் ago

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

1 மணத்தியாலம் ago