Categories: சினிமா

இவங்க தான் கிகி தங்கையா… யாரும் பார்த்திடாத UNSEEN  புகைப்படம் உள்ளே….

Spread the love

தொகுப்ப்பாளினியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கிய கிகி, தற்பொழுது மாடல், நடிகை என பன்முகங்களை கொண்டுள்ளார். இவருடைய இயற்பெயர் கீர்த்தனா. ரசிகர்கள் இவரை செல்லமாக கிகி என்று அழைக்கின்றனர். இதுவே திரையுலகில் இவரது பெயராயிற்று.

இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன. சாந்தனுவை திருமணம் முடித்த பின்னர் கிகி டி நகரில் ஒரு நடன ஸ்டுடியோ ஒன்றை  திறந்துள்ளார்.

தொகுப்பாளினி  கீர்த்தனாவிற்கு ஒரு தங்கை உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தன் தங்கையுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி  வருகிறது.

 

Begam

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

1 மணத்தியாலம் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago