Categories: சினிமா

குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி ஹைதராபாத் வீட்டை பாத்திருக்கீங்களா….அம்மாடி எவ்ளோ பெரிய வீடு … வைரலாகும் வீடியோ….

Spread the love

விஜய் டிவி பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 2வில் கலந்து கொண்டவர்தான் கனி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது சொந்த வீட்டைப் பற்றி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் ‘காதல் கோட்டை’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்  அகத்தியனின் மூத்த மகளாவார்.

இவரது கணவர் இயக்குனர் திரு.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குக் வித்  கோமாளி சீசன் 2வில் பங்கேற்ற இவர் அதன் டைட்டில் பட்டதைப் வென்றார். தற்பொழுது கனி ‘வள்ளிமயில்’ என்ற படத்தின் மூலம் திரைஉலகில் அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் படத்திற்கான பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

தனது சொந்த youtube வலைதள பக்கத்தில் அவர் ஹைதராபாத்தில் இருக்கும் இந்த தனது சொந்த வீட்டை ஹோம் டூர் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ…..

 

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

3 மணத்தியாலங்கள் ago