திடீர் ட்விஸ்ட்… கூட்டணி ரூட்டை மாற்றும் விஜய்?… அதிரும் தமிழக அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று விஜய் கூறி வந்த நிலையில் தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி மரண அடி வாங்கியதால் நாமும் தனித்து போட்டி இட்டால் படுதோல்வி அடைவோமா என்று விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

5 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

9 minutes ago

அடுத்தடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் ஒரு ‘லைவ்’ திரில்லர்… காமராஜ் எம்.எல்.ஏ விவகாரத்தில் சிக்கிய தளபதி விஜய்?… போட்டுடைத்த டிடிவி தினகரன்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…

13 minutes ago

மணல் கொள்ளையைத் தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி: பாட்டிலால் குத்திக் கொடூரக் கொலை..! தமிழகத்தை உழுக்கிய பயங்கரம்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…

15 minutes ago

மதுரையில் பரபரப்பு : பதவியேற்புக்கு முன்பே “அமைச்சர்” பட்டம்… வைரலாகும் போஸ்டர்…!

மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…

18 minutes ago

BREAKING: சற்றுமுன் விலகுவதாக அறிவித்தார்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு பேட்டி அளித்தால் தனது…

27 minutes ago