கவர்னர் பதவிக்கு காய்நகர்த்தி பாஜக மூத்த தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் நாகலாந்து கவர்னர் பதவிகள் காலியாவதால் அவற்றில் ஒன்றை மீண்டும் தமிழர்களுக்கு ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் எச் ராஜாவின் பெயர் ரேசில் முந்துவதாக கூறப்படுகிறது. இதனிடையே தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரும் முயற்சி செய்கின்றனர். டெல்லி செல்வதற்கு முன்பு இது மகிழ்ச்சியான பயணம் என்று தமிழிசை கூறிச் சென்ற நிலையில் மீண்டும் அவர் கவர்னர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…