“எம்.எல்.ஏ பதவி ராஜினாமா? தவெக-வில் ஐக்கியம்?”…. ஒரே போடாய் போட்ட எஸ்.பி. வேலுமணி…. இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த ஷாக்…!

Spread the love

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக பரவிய வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் அவருக்கும் கட்சியின் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான தவெகவில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஏன் நான் அதிமுகவில் தொடரக்கூடாதா?” என்று மிகக் காட்டமாக பதில் அளித்தார். இதன் மூலம், தான் தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிக்கப் போவதையும், தவெகவில் இணையப் போவதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான வதந்திகள் என்பதையும் அவர் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…

12 minutes ago

திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…

12 minutes ago

“கல்விக் குழுவா? அரசியல் களமா?”.. அனந்த்ஜித் நியமனத்தால் வெடித்த சர்ச்சை… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி பின்னணி…. விஜய்க்கு அடுத்த சிக்கல்…!

தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…

25 minutes ago

உணவும் தண்ணீரும் இன்றி 6 நாட்கள் மரணப் போராட்டம்… இடிபாடுகளுக்குள் இருந்து மீண்ட 3 வயது சிசு…. உலகையே உலுக்கிய அதிசயம்….!

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…

28 minutes ago

“புதுசா ஒரு சாம்ராஜ்யம் உருவாகுது”… விஜய் தொடங்கிய புதிய கூட்டணியின் பெயர் இதுதானா?… ஆடிப்போன அரசியல் களம்… தவெக கூட்டணியில் இணையும் 3 முக்கிய கட்சிகள்…!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…

32 minutes ago