Categories: சினிமா

நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா, டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் – நடிகர் அஜீத்குமார் வருவாரா மாட்டாரா?

Spread the love

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் இளையதிலகம் பிரபு. அவரது மகள் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே திருமணமானவர். சிவாஜிகணேசன் குடும்பத்தை பொறுத்த வரை அவர்களது உறவினர்களுக்குள், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதுதான் வழக்கம். அதன்படி, தனது சொந்த அக்கா மகனை தான், மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். முறைப்படி விவாகரத்தும் நடந்து விட்டது.

Adhik Ravichandran

இந்நிலையில் கேக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இதையடுத்து இருவருமே தங்களது வீட்டில் பெற்றோர்களிடம் இதுபற்றி பேசிய நிலையில், அவர்களும் கலந்துபேசி தங்களது சம்மதத்தை தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இது இரண்டாவது திருமணம் என்பதால் அதிக ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடத்தப்பட உள்ளது. மணமகள் வீட்டார் 150, மணமகள் வீட்டார் 150 என மொத்தம் 300 பேருக்கு மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திருமண விழாவில் அஜீத்குமார் பங்கேற்பாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

Adhik Ravichandran

விடாமுயற்சி படப்பிடிப்புக்காக தனது மனைவி ஷாலினியுடன் துபாய் சென்றிருக்கிறார் நடிகர் அஜீத்குமார். துபாயில் உள்ள அவரது சொந்த வீட்டுக்குச் செல்லும் அஜீத்குமார், அங்கிருந்து பின் அஜர்பைஜானில் நடக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். இந்த சூழலில் வரும் 15ம் தேதி சென்னையில் நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா- ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்னும் நான்கு நாள் இடைவெளியில் நடக்க உள்ளது. இந்நிலையில் பிரபு குடும்பத்துக்கு அஜீத்குமார் மிகவும் வேண்டப்பட்டவர். தனது அடுத்த படத்தை இயக்க உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அவர் மிகவும் முக்கியமானவர். இந்த சூழலில் அவர் திருமணத்தில் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதுதான் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

10 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

10 minutes ago

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

17 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

25 minutes ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

35 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

42 minutes ago