சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வந்த மனைவியை கண்டித்தும் கேட்காததால் அடித்துக் கொன்ற கணவர். புதுடெல்லியை நஜாப்கார் என்ற இடத்தை சேர்ந்தவர்தான், அந்த 35 வயதுமிக்க நபர். இவர் உ.பியை பூர்வீகமாக கொண்டவர். அவர், அவருடைய மனைவி, மற்றும் 9 வயது மற்றும் ஐந்து வயது மகன்களுடன் கடந்த ஏப்ரலில் டில்லியில் வந்து தங்கி இருந்தார். எவ்வளவு கண்டித்தோம் ரீல்ஸ் மோகத்தை கைவிடாததால் நேற்று முன்தினம் காலை கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை தாக்கிவிட்டு இவரும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து மயங்கி கிடந்துள்ளார்.
இத்தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன் மனைவி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த மனைவி நேற்று உயிரிழந்தார் சிகிச்சை பெற்ற பின் கணவனை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் மனைவி ரீல்ஸ் மோகத்தைப் பற்றி கூறி, அவரைக் கொன்ற குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…