ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது போக்குவரத்து காவலரான ஸ்ரீநிவாச நாயக் என்பவர் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவரிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே அந்த போலீஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக தாக்குகிறார்.
இதனை அடுத்து அங்கு வந்த மற்றொரு கான்ஸ்டபிள் இந்த விஷயத்தில் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த முயன்றார். இருப்பினும் நிலைமை கைமீறி போய் இரு கான்ஸ்டபிள்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் ஒருவரை ஒருவர் காலரை பிடித்துக் கொண்டு சண்டையிட தொடங்கி உள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…