“உன்னை உயிருடன் விடமாட்டேன்” அழகான பெண்ணை மறுமணம் செய்த 60 வயது முதியவர்… பணம் கொடுக்க மறுத்ததால் மண்ணெணெய் ஊற்றி கொளுத்திய 2 ஆவது மனைவி..!!

Spread the love

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜில், 60 வயது நபர் தன்ஜிபாய் என்ற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் .இவர்  தனது மனைவி இறந்த பிறகு 45 வயது பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அவரது மூன்று மகன்களும் தந்தையிடமிருந்து பிரிந்து வசித்து வந்தனர்.  அந்த முதியவர் 45 வயது பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று முதியவர் பணம் கொடுக்க மறுத்ததால், மனைவி அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர்  இறந்தார். இந்த பரபரப்பான சம்பவம் புஜில் உள்ள சாம்த்ரா கிராமத்தில் நடந்தது. கணவர் பணம் கொடுக்க மறுத்ததால், கோபமடைந்த மனைவி, “இன்று நான் உன்னை உயிருடன் விடமாட்டேன் இதைச் சொல்லி, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது மனைவி மீது மன்குவா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்தவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர், மூன்றாவது மகன் திருமணமானவர், சமத்ராவில் தனது குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, இரண்டாவது மனைவி முதல் மனைவியின் 18 தோலா தங்க நகைகளான மங்களசூத்திரம், பட்டாலா, காந்தி, மோதிரங்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

57 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago