சுமார் 15 நாள்களுக்கு பின், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதால், புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். இந்த நிலையில், அவர் TN 64 AD 5559 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தில் விஜய்யின் இல்லத்திற்கு சென்று இருவரும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேசியதாகவும், கரூர் செல்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…