சீச்சீ… சொந்த வீட்டிலேயே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் வசித்து வரும் விஜய் என்பவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கீதா தனது கணவர் இல்லாத சமயத்தில் வீட்டுக்கே தனது காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். சமீபத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் விஜய்க்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருந்தாலும் கீதா கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ள.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இரவு விஜய் வெளியே சென்ற நிலையில் காதலன் திலீப் கீதாவின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதே சமயம் வெளியே சென்ற விஜய் திடீரென வீட்டுக்கு வந்து பார்த்தபோது காதலனுடன் கீதா உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார். அப்போது கீதா சமையலறையில் இருந்து அரிவாளை எடுத்து வந்து விஜய்யை வெட்ட முயன்ற போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய் அரிவாளை பிடுங்கி கீதாவை சரமாரியாக வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா துளி துடித்து உயிரிழந்த நிலையில் திலீப் தப்பி ஓடினார். துரத்திச் சென்ற விஜய் மரத்தடியில் திலீப் காலில் சரமாரியாக தாக்கினார். இதில் அவருடைய கால் முறிந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து சென்று விஜயை பிடித்து அப்புறப்படுத்தினர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: விஜய் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார் நடிகை திரிஷா… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…

3 minutes ago

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

42 minutes ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

47 minutes ago

நேரு ஸ்டேடியமே அதிருது… விஜய் பதவியேற்பு விழாவிற்கு அம்மாவுடன் எண்ட்ரி கொடுத்த த்ரிஷா… வெளியான தகவல்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…

50 minutes ago

“ஹெச்.ராஜா அன்னைக்கு சொன்னது தான் இப்போ நடந்திருக்கு”… இன்று காலை நடந்த அந்த அதிசயம்…50 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை…!

தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…

54 minutes ago

வயதான காலத்திலும் தளராத உழைப்பு..! திருமண விழாவில் நெஞ்சை உலுக்கும் முதியவரின் வீடியோ: கலங்கும் இணையம்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதியவர் திருமண விழா ஒன்றில் மிகவும் சிரமப்பட்டு வேலை…

57 minutes ago