“17 வயசு தான் ஆகுது” வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்… மகனின் நண்பருடன் மனைவி அடிக்கடி உல்லாசம்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

Spread the love

நாளுக்கு நாள் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுகுறித்து ஏராளமான செய்திகள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதி. இவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். கணவர் மாதவன் நாயர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி மற்றும் மகன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகன் கிஷோரின் 17 வயது நண்பர் ஒருவருடன் தாய் ரேணுகா அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதை அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் ரேணுகாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“எங்களுக்கு 7 மேயர் வேணும்”…. தவெக கூட்டணியில் கிளம்பிய திடீர் புயல்… விஜய் எடுக்கப்போகும் முடிவு… உள்ளாட்சி தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் அங்கங்கம்…

2 minutes ago

“அம்மா அம்மா”…. அதிகாலையில் கேட்ட கதறல் சத்தம்…. 600 போன் கால்கள்… 12 பேரிடம் ரகசிய விசாரணை…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…

10 minutes ago

ரூ.634 கோடி நியமன முறைகேடு வழக்கு…. கே.என்.நேருவுக்கு சிக்கலா?…. சென்னை உயர் நீதிமன்றம் நாளை அளிக்கும் அதிரடி தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் சுமார்…

18 minutes ago

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தனுஷ்…. 3000 பெண்களுடன் அவசர ஆலோசனை…. தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம்… கதி கலங்கும் அரசியல் கட்சிகள்….!

நடிகர் தனுஷ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது…

23 minutes ago

அதிர்ச்சி… வைரல் பூஜை வீடியோவில் சிக்கிய தொழிலதிபர்… சஞ்சீவ் கோயங்காவின் ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் விவகாரம்…!

துர்கா பூஜை பண்டிகையின்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒரு அழகான குடும்ப வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.…

25 minutes ago

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி…. ரூ.50 கோடி சொத்தை விற்கப் பார்த்த Ex MLA… காய் நகர்த்திய முக்கிய புள்ளி… EPS-க்கு தெரியாமலேயே அழிகிறதா அதிமுக சொத்து…?

அதிமுகவுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கிராக்கி மிக்க நிலத்தை, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் கொண்டு…

28 minutes ago