கள்ளக்காதலா?… கல்லால் அடித்து கொன்ற கணவன்… நடுத்தெருவில் ரத்த வெள்ளத்தில் மனைவி… கணவனின் பகீர் வாக்குமூலம்…!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்ளாபுரத்தைச் சேர்ந்த நாராயணசாமி மற்றும் வித்யா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வித்யாவுக்கும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் புனித் என்ற இளைஞருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் மற்றும் ஊர் பெரியவர்கள் பலமுறை கண்டித்தும் வித்யா கேட்காததால், கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய வித்யா, தனது பெயரில் இருந்த ஒரு நிலத்தை ரூபாய் 22 லட்சத்திற்கு விற்றுள்ளார். பின்னர் அந்த பணத்துடன் காதலன் புனித்துடன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று வங்கிப் பணிக்காக மீண்டும் கும்ளாபுரத்திற்கு வித்யா வந்ததை நாராயணசாமி அறிந்துகொண்டார்.

நேராக வங்கிக்குச் சென்ற அவர், நிலத்தை விற்ற பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கொடுக்கும்படி கேட்டு வித்யாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வங்கிக்கு வெளியே இந்த சண்டை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நாராயணசாமி அங்கிருந்த கல்லால் மனைவியை சரமாரியாக அடித்துக் கொன்றுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மனைவியைக் கொலை செய்த கணவரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

20 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

26 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

37 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

40 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

50 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

58 minutes ago