காரை ரிவர்ஸ் எடுத்த கணவர்…. பின்னால் நின்ற மனைவி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கலங்க வைக்கும் சிசிடி’வி வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

கேரளாவில் கணவர் காரை பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் கிடங்கூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்றியத்தில் நின்றுகொண்டிருந்தவர் மீது, அவரது கணவர் காரை ரிவர்ஸ் செய்யும்போது எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

   

https://twitter.com/ndtv/status/2118180315382599791?a=KpB4jEk5bVdggfPFlRk&s=20

   

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீட்டின் முன்பகுதியிலேயே கணவரால் மனைவி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தச் செய்தி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.