“நான் கீழே விழுந்தால்…. நீ என்னை காப்பாற்றுவாயா?” விளையாட்டாக கேட்ட மனைவி… அடுத்த நொடியே கணவன் கண்முன்னே நடந்த பயங்கரம்..!!

Spread the love

ஒடிசா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் துரியோதனராவ். 28 வயதான இவருடைய மனைவி பார்வதி( 22{). இவர்கள் குருகிராம் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். ராவ்  தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். பார்வதி கால் சென்ட்ரலில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் உணவு சமைத்து முடித்த பிறகு வீட்டின்   மொட்டை மாடிக்கு சென்றார்கள். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது பார்வதி மொட்டை மாடிசுவரின் விளிம்பில் ஏறி இருபுறமும் கால் தொங்கியவாரு அமர்ந்தபடி, விளையாட்டிற்காக ராவிடம் நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா? என்று விளையாட்டாக கேட்டிருக்கிறார்.

அதற்கு ராவ் கீழே இறங்குவாயா? என்று சொல்லிக் கொண்டு அவரை பிடிக்க முற்பட்டுள்ளார். ஆனால் பார்வதி நிலை தடுமாறியதால் அவரால் மேலே இழுக்க முடியவில்லை. இதனையடுத்து கையில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார் .உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே பார்வதி உயிரிழந்துவிட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த விசாரணையில் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கணவரின் உடலில் காயங்கள் இருந்ததன் மூலம்  அவர் மனைவியை காப்பாற்ற முற்பட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும் பார்வதியின் குடும்பத்தினரும் தங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என்றும் கூறினார்கள்.

Soundarya

Recent Posts

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

1 minute ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

5 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

12 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

17 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

24 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

29 minutes ago