“அந்த ஒரு கேள்வி… மொத்தமாக காலி”… செங்கோட்டையன் நீக்கத்தின் பின்னணியில் இருக்கும் ‘டார்க்’ சீக்ரெட்… வெளிவந்த பகீர் பின்னணி…!

Spread the love

அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கான பின்னணி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சியில் இணையும் விழா ஒன்றில் பேசிய அவர், அதிமுக தனது இயல்பான பாதையிலிருந்து மாறி வேறு ஒரு திசையில் பயணிக்கத் தொடங்கியபோது, அதற்கு எதிராக முதல் ஆளாகக் குரல் கொடுத்தவர் செங்கோட்டையன் தான் என்று சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, கட்சியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் இருந்து நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் தட்டிக்கேட்டதாகவும், அவ்வாறு கட்சியின் கொள்கைக்காகவும், தலைவர்களின் கண்ணியத்திற்காகவும் அவர் எழுப்பிய துணிச்சலான கேள்விக்கு பரிசாகவே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago