ஆளுக்கு ஒரு ஞாயமா..? இரண்டாவது மனைவிக்கு துரோகம் செய்தாரா விஜயகுமார்..? பகிரங்கமாக போட்டு உடைத்த பயில்வான்..

By Ranjith Kumar on பிப்ரவரி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் “விஜயகுமார்”, பல படங்களில் பலவிதமான கேரக்டர்களை பலபல விதங்களில் நடித்து மக்களின் மனதில் பெரும்பளவு இடத்தை பிடித்து வைத்த இருக்கிறார். ஆனந்தம், குஷி, நாட்டாமை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சிங்கம், நட்புக்காக, பாட்ஷா, கிழக்குச் சீமையிலே, சந்திரமுகி, எஜமான், வின்னர், தீபாவளி, தாமிரபரணி, ராஜாதி ராஜா, ரசிகன் போன்ற பல படங்களில் தன் நடிப்பு திறமையை மிகச் சிறப்பாக வெளி கொண்டு வந்து மக்களின் இடையே தன் புகழையும் பேரையும் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் அவர்கள் விஜயகுமார் அவர்களின் மகனாகும். விஜயகுமார் அவர்களுக்கு இரண்டு மனைவி உள்ளார்கள் என்று பலருக்கும் தெரியும், அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணு அனுமதியோட தான் மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இதில் மூத்த மனைவி முத்து கண்ணு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, இரண்டாவது மனைவி மஞ்சுளா அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளது, முத்து கண்ணான முதல் மனைவியின் மகள்கள் இருவரும் மருவத்துவத்துறையில் படித்து, பணியாற்றி,

   

தற்போது அனிதா, கவிதா இருவரும் கல்யாணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்கள், மகன் அவர்கள் அருண் விஜய் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இதில் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்று மூன்று மகள்கள் உள்ளார்கள், இதில் வனிதாவை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும், இந்த மூன்று மகள்களும் சினிமா துறையில் நடித்த மக்களிடையே ஓரளவுக்கு பரிச்சயமானவர்கள் அவர்கள். ஆனால் மூத்த மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்த இரண்டு மாதங்களையும் மருத்துவத் துறைக்கு படிக்க வைத்த, இவர் எதற்காக இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூன்று மகள்களை மருத்துவத்துறையிலோ அல்லது மற்ற பெரிய துறைகளிலோ படிக்க வைக்கவில்லை என்று பலரும் சர்சையாக பேசி வருகிறார்கள்.

   

ஆனால் உண்மையில் மூத்த மனைவிக்கு பிறந்த குழந்தைகளை பெரிதளவில் படிக்க வைத்து பெரிய இடங்களில் கல்யாணம் செய்து வைத்து, அவர்களின் வாழ்க்கையை செட்டில் ஆக்கி வைத்திருக்கிறார் விஜயகுமார், ஆனால் இரண்டாவது மனைவியின் மகளுக்கு சினிமாவில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு, அவர்களுக்காக பெரிதளவு எதுவும் செய்யவில்லை என்பது தற்க முக்கியமான விஷயமாகும், விஜயகுமார் அவர்கள் மூத்த மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு செய்வது போல், இரண்டாவது மனைவி மூலம் வந்த மகள்களுக்கு ஓரவஞ்சனை காட்டுகிறாரா என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.