சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து போட்டிக்கு விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தத் தடையை ஐசிசி அல்லது பிசிசிஐ விதிக்கவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரே எடுத்த முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கமளித்தது. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், அரசியல் ரீதியாக திட்டமிட்டு தடை விதிக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…