வாட்ஸ் அப்பில் புதிய அசத்தலான அப்டேட்… இனி இதையெல்லாம் Screenshot எடுக்க முடியாது…!!!

Spread the love

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாது என்ற புதிய அம்சத்தை தற்போது வெளியிடுகிறது.

  • அதாவது ஒருவர் உங்களுடைய போனில் உள்ள whatsapp சாட்டை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சிக்கும்போது அது பலன் அளிக்காமல் போகும். ஏனென்றால் இனி வரும் காலங்களில் whatsapp ஸ்கிரீன் ஷாட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாம் விரும்பும் ஒரு பயனருக்கு படம் அல்லது வீடியோவை ஒரு முறை திறந்து பார்க்கும் போது அதனை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.
  • சில நேரங்களில் Disappearing மெசேஜ்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொள்ளலாம்.
  • அதேசமயம் whatsapp ப்ரொபைலுக்கு போடும் புகைப்படங்களையும் இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.
  • வழக்கம் போல படங்களையும் வீடியோக்களையும் ஒரு முறை பார்க்கவோ, அப்லோடு செய்யவோ அல்லது சேமிக்கவும் முடியாது. இந்த புது அப்டேட்டுகள் பயணர்களின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nanthini

Recent Posts

இப்படியொரு விபரீதமா?… ஒரு சிறிய அலட்சியம்… அதிவேகத்தில் வந்த மரணம்… இரண்டு உயிர்கள் பலி… 14 வயது சிறுவனால் நேர்ந்த விபரீதம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 14 வயது சிறுவன் தனது தந்தைக்கு தெரியாமல் வீட்டிலிருந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு நண்பருடன்…

8 minutes ago

ஷாக்..! சினிமா பாணியில் சேஸிங்… வேனுக்குள் இருந்த ரகசிய அறை… சிக்கிய ரூ. 4 கோடி ஹவாலா பணம்… வருமான வரித்துறை அதிரடி என்ட்ரி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்-3 சாரோடா பகுதியில், பிக்கப் வாகனம் ஒன்றிலிருந்து கணக்கில் வராத நான்கு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை…

26 minutes ago

அடபாவேமே..! ரூம் வாசலில் நடந்த அதிர்ச்சி… சுருண்டு விழுந்த புதுமணப் பெண்… அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் CCTV…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற இளம் பெண் மர்மமான முறையில்…

36 minutes ago

அடகடவுளே..! “என்னை கட்டிக்கோ!”… லவ் டார்ச்சர்… போலீஸ் புகார்… இறுதியில் மரணம்… ஐடி வட்டாரத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய பெண் ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.…

47 minutes ago

மர்ம மரணம்… ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன?… கதறும் தந்தை.. சிக்கிய வங்கி மேலாளர்… நடுங்க வைக்கும் உண்மைகள்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…

54 minutes ago

நீதிபதி மகனுக்கு ஒரு நீதியா?… நள்ளிரவில் பறந்த சொகுசு கார்… துடிதுடிக்க பறிபோன உயிர்… 17 வயது மகன் செய்த காரியம்… குமுறும் குடும்பத்தினர்…!!

கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…

1 மணத்தியாலம் ago